அந்த பார்வதான் என்னமோ பண்ணுது!... லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் சாந்தினி...
by சிவா |
X
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் சாந்தினி. தமிழில் சில திரைப்படங்களிலும் சிறு சிறு வேடத்திலும், சில படங்களில் கதாநாயகியகவும் நடித்துள்ளார்.
ராஜா ரங்குஸ்கி, எட்டுத்திக்கும் பற, வஞ்சகர் உலகம் ஆகிய படங்களிலும் நடித்தார்.
புடவை கட்டி டீசண்ட்டாக நடித்தால் வேலைக்கு ஆவாது என புரிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், மீண்டும் புடவை கட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story