Connect with us
chandini

Entertainment News

எல்லாரும் நல்லா பாத்துக்குங்க!…பாத்ரூமில் கிளுகிளுப்பு உடையில் சாந்தினி….

பாக்கியராஜின் மகன் சாந்தனு முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான ‘சித்து பிளஸ் 2’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.

chandini

ராஜா ரங்குஸ்கி, எட்டுத்திக்கும் பற, வஞ்சகர் உலகம் ஆகிய படங்களிலும் நடித்தார். பல திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

chandini

இழுத்திப் போர்த்திக்கொண்டே இருந்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதை லேட்டாக புரிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார். எனவே, ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கவர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

chandini

இந்நிலையில், குளியல் டப்பில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.

chandini

google news
Continue Reading

More in Entertainment News

To Top