அத பாத்தவன் பிஸ்தா!..ரீல்ஸ் வீடியோவில் பொசுக்குன்னு காட்டிய நடிகை.....
பல வருடஙக்ளுக்கு முன்பு வெளியான ‘சித்து பிளஸ் 2’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். அதன்பின் ராஜா ரங்குஸ்கி, எட்டுத்திக்கும் பற, வஞ்சகர் உலகம் ஆகிய படங்களிலும் நடித்தார்.
ஆனால், திரையுலகில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இழுத்திப் போர்த்திக்கொண்டே இருந்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதை லேட்டாக புரிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார்.
எனவே, ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கவர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கிளாமரான உடையில் உள்ளாடையை காண்பித்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/CdV0y5mpY8o/?utm_source=ig_web_copy_link