புடவையில இப்படி சூடேத்துறாரே முரட்டுக்குத்து நடிகை!.. வீக் எண்ட்ல இது செம ட்ரீட்டுதான்!..
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றாலும் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆனவர்தான் சந்திரிகா ரவி. நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருபவர் இவர். 3 வயது இருக்கும் போதே நடனமாட கற்றுகொண்டவர் சந்திரிகா. 16 வயதை எட்டியபோது ஒரு முழு கலைஞராக அவர் மாறியிருந்தார்.
பல ஆங்கில நாடகங்களிலும் நடித்திருக்கிறார். அதோடு, ஆங்கில படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தார். அப்படியே மாடலிங் துறையிலும் நுழைந்து பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். சிலவற்றில் வெற்றியும் பெற்றிருக்கிறார். 2012ம் வருடம் நடந்த மிஸ் வேர்ல்ட் ஆஸ்திரேலியா அழகி போட்டியில் இவரும் இருந்தார்.
இவர் முதலில் நடித்தது ஒரு தமிழ் படத்தில்தான். அந்த படத்தின் பெயர் செய். இந்த படத்தில் நடிகர் நகுல் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், கவுதம் கார்த்திக் நடித்து வெளியான இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி பேயாக வந்து காஜி ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட் வைத்தார்.
இந்த படத்தில் சந்திரிகா காட்டிய உச்சக்கட்ட கவர்ச்சி ரசிகர்களை சூடாக்கியது. இவருக்காகவே அந்த படம் நன்றாக ஓடியது. அதன்பின் உன் காதல் இருந்தால் என்கிற படத்தில் நடித்தார். அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்று சில படங்களில் நடித்தார். பாலிவுட் டூ ஹாலிவுட் என்கிற ஆங்கில படத்திலும் நடித்திருக்கிறார்.
இது எல்லாவற்றையும் விட இன்ஸ்டாகிராமில் அம்மணி வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்ஸ் போடுவதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில், வழக்கமாக மாடர்ன் உடைகளில் அழகை காட்டும் சந்திரிகா இப்போது புடவையில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.