More
Categories: Entertainment News

அதை மறைக்க பிட்டு துணி போதுமா?!..பீச்சில் பிட்டு படம் காட்டும் தர்ஷா குப்தா…

நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் தர்ஷா குப்தா. இவர் கோவையை சேர்ந்தவர். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிய அவருக்கு சீரியலில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது.

Advertising
Advertising

ஆனாலும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.

அதன்பின் ருத்ரதாண்டவம் படத்தில் நடித்திருந்தார். ஓ.எம்.ஜி(OMG) என்கிற படத்திலும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

ஒருபக்கம், தன்னுடையை கொழுக் மொழுக் உடம்பை கவர்ச்சியாக காட்டும் உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

இந்நிலையில், சிறிய பிட்டுத்துணியில் உடலை மறைத்து கடற்கரையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts