Connect with us
darsha gupta

Entertainment News

குனிஞ்சி காட்டுறேன்…நல்லா பாரு!. பிட்டு பட ரேஞ்சுக்கு காட்டும் தர்ஷா குப்தா…

சீரியல் நடிகையாக இருந்தாலும் தழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தவர் தர்ஷா குப்தா.

darsha 2

darsha 2

கோவையை சேர்ந்த தர்ஷா குப்தா முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் என சில சீரியல்களில் நடித்தார்.

darsha

திரைப்படங்களில் நடிப்பதுதான் இவரின் ஆசை. ஆனால், சீரியலில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்ததால் வேறு வழியின்றி அதில் நடித்தார்.

இதையும் படிங்க: கொழுக் மொழுக் உடம்பு செம கும்தா!.. மல்கோவா அழகை காட்டும் மாளவிகா…

darsha

ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பத்தை நிறுத்தி சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஆனால், பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. ருத்ரதாண்டவம் என்கிற படத்தில் மட்டும் நடித்தார்.

darsha

சில வருடங்களுக்கு பின் இப்போது ‘ஓ மை கோஸ்ட்’ என்கிற படத்தில் பாலிவுட் கவர்ச்சி கன்னி சன்னிலியோனுடன் இணைந்து கலக்கியுள்ளார்.

darsha

சமூகவலைத்தளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில், இன்று கிறிஸ்துமஸ் என்பதால் சாண்டா உடையில், ஆனால், படுகவர்ச்சியான உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியுள்ளார்.

darsha

darsha

google news
Continue Reading

More in Entertainment News

To Top