Connect with us
darsha

Entertainment News

வெள்ளை உடம்ப காட்டி வெறியேத்தும் தர்ஷா குப்தா…கிறங்கிப்போன ரசிகர்கள்….

கோவையை சொந்த ஊராக கொண்டவர் தர்ஷா குப்தா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், சீரியலில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

darsha

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டு பிரபலமானார்.

ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் நடித்தார். ஓ.எம்.ஜி(OMG) என்கிற படத்திலும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

darsha

இன்ஸ்டாகிராமில் இடுப்பு மற்றும் முன்னழகை காட்டி இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு உண்டு.

darsha

இந்நிலையில், புடவையை கவர்ச்சியாக கட்டி இடுப்பழகி காட்டி அவர் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

darsha

google news
Continue Reading

More in Entertainment News

To Top