Categories: Entertainment News

அரைகுறை ஜாக்கெட்டு அள்ளுது!…பீச்சில் பலான போஸ் கொடுக்கும் தர்ஷா குப்தா….

கோவையை சொந்த ஊராக கொண்டவர் தர்ஷா குப்தா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், சீரியலில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டு பிரபலமானார்.

ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் நடித்தார். ஓ.எம்.ஜி(OMG) என்கிற படத்திலும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், கடற்கரையில் உள்ளாடை தெரியும் படி ஜாக்கெட் அணிந்து முன்னழகை தூக்கலாக காண்பித்து போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர விட்டுள்ளார்.

Published by
சிவா