Connect with us
darsha

Entertainment News

பஞ்சு போல டிரெஸ்ல பலானத காட்டும் தர்ஷா!…அந்த இடத்தையே பார்க்கும் ரசிகர்கள்….

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிகை, மாடல் என வலம் வருகிறார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டார்.

darsha

குக் வித்கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதன் மூலம் மோகன் ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் இணைந்து நடித்தார்.

darsha

ஆனாலும், எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற ஆசைப்பட்டு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசத்தி வருகிறார்.

darsha

இந்நிலையில், சிவப்பு நிற கவர்ச்சி உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

darsha

google news
Continue Reading

More in Entertainment News

To Top