இதுவே ரெண்டு நாளைக்கு தாங்கும்!...பளபள உடம்பை காட்டி ஃபர்பாமன்ஸ் செய்யும் தர்ஷா...

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிகை, மாடல் என வலம் வருகிறார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டார்.
இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். மோகன் ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் நடித்திருந்தார்.

darsha
ஆனாலும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற ஆசைப்பட்டு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம் போல் பளபள உடம்பை காட்டி பர்பாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/CgeQ4ESAc2h/?utm_source=ig_web_copy_link