வளஞ்சு நெளிஞ்சி போகும் இடுப்பு!...வயசு பசங்களை வசியம் பண்ணும் தர்ஷா குப்தா...

by சிவா |
darsha
X

கோவையை சொந்த ஊராக கொண்டவர் தர்ஷா குப்தா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், சீரியலில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

darsha

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டு பிரபலமானார்.

darsha

ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் நடித்தார். ஓ.எம்.ஜி(OMG) என்கிற படத்திலும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இன்ஸ்டாகிராமில் இடுப்பு மற்றும் முன்னழகை காட்டி இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு உண்டு.

darsha

இந்நிலையில், சேலை கட்டி இடுப்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

darsha

Next Story