More
Categories: Entertainment News

நீ குப்தா இல்ல கும்தா!..டைட் டாப்ஸில் தூக்கலா காட்டும் தர்ஷா குப்தா!..

கொழுக் மொழுக் உடம்பை கவர்ச்சியாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்று சினிமா துறை மீது ஆர்வம் ஏற்பட்டதால் அதில் நுழைந்தார்.. முதலில் சீரியலில்தான் அவர் நடிக்க துவங்கினார்.

Advertising
Advertising

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அவளும் நானும்’ சீரியலில் நடித்தார். முள்ளும் மலரும் சீரியல் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. மேலும், மின்னலே மற்றும் செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களிலும் நடித்தார்.

ஒருவழியாக, மோகன் இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவரை தேடி வந்தது.

இந்நிலையில், டைட் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டாப்ஸ் அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts