கட்டழக காட்டியே கண்ண பறிக்கற!.. திறந்துவிட்டு விருந்து வைக்கும் தர்ஷா குப்தா...
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டாலும் வாய்ப்பு கிடைக்காததால் சீரியலில் நுழைந்துவர் தர்ஷா குப்தா. கோவையை சேர்ந்த தர்ஷாவுக்கு இளம் வயது முதலே நடிப்பு,நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஏற்பட்டது.
முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் என சில சீரியல்களில் நடித்தார். இப்படியே போனால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என தெரிந்து ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்தினார்.
ருத்ரதாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் ரசிகர்களை கவரவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார்.
இதையும் படிங்க: உன்ன பாத்தவுடனே விழுந்துட்டோம்!.. கட்டழகை காட்டி காலி பண்ணும் பூர்ணா…
சினிமா வாய்ப்புக்காக சைனிங் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு கிளுகிளுப்பு காட்டி வருகிறார்.
இந்நிலையில், குடியரசுதனத்தை முன்னிட்டு அதே நிறத்தில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.