ஒரு சைடு காட்டினாலும் கும்முன்னு இருக்கு!....தயங்காம காட்டும் தன்ஷிகா...
by சிவா |
X
ஜெயம்ரவி நடித்த ‘பேராண்மை’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தன்ஷிகா. தமிழ் பேச தெரிந்த வெகு சில நடிகைகளில் இவரும் ஒருவர். அரவான், பரதேசி ஆகிய படங்களில் அவருக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது.
அவரும் அதை பயன்படுத்தி திறமையான நடிப்பை வழங்கினார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்தார். ஆனாலும், தமிழ் சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.
இப்படியே போனால் நம்மை ஒதுக்கிவிடுவார்கள் என்பதை தற்போது புரிந்து கொண்ட தன்ஷிகா, தற்போது கவர்ச்சி காட்ட துவங்கியுள்ளார். சமீபத்தில் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Next Story