தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் தன்ஷிகாவும் ஒருவர். ஜெயம் ரவி நடித்த பேராண்மை படம் மூலம் இவர் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதற்கு முன் சின்ன சின்ன வேடங்களில் சில படங்களில் நடித்திருந்தார்.
அதன்பின் மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவாண், பரதேசி, உரு, காத்தாடி, காலக்கூத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், கபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
சுந்தர் சி ஹீரோவாக நடித்த இருட்டு படத்தில் பேயாக வந்து ரசிகர்களை பயமுறுத்தினார். பரதேசி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றார்.
கபாலி படத்திற்காக ஃபிலிம்பேர் விருதையும் பெற்றார். இருட்டு படத்திற்காக ஆனந்த விகடன் வழங்கிய சிறந்த வில்லி விருதையும் பெற்றார்.
சரியான பட வாய்ப்புகள் இல்லமால் இருக்கும் தன்ஷிகா அவ்வப்போது கிளுகிளுப்பான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தன்ஷிகாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…