பாக்குறவன் காலி!.. அத ஏம்மா காட்டுற?.. மல்லுவாக மாறிய தர்ஷா குப்தா
விஜய் தொலைக்காட்சியில் ஒரு சில சீரியல்களில் நடித்து ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தார் நடிகை தர்ஷா குப்தா. அதன் பிறகு பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார்.
அப்போதே கவர்ச்சியான உடையணிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் விளம்பர படங்களில் இருந்தும் மாடலிங் துறையில் இருந்தும் வந்தன.
அதனால் விஜய் டிவிக்கு ஒரு முழுக்கு போட்டு விட்டு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வதில் ஆர்வம் காட்டினார் தர்ஷா.
மேலும் ஒரு சில படங்களிலும் நடித்தார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா இப்போது இணையத்தின் இளவரசியாகவே வலம் வருகிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் மல்லுவை போன்ற தோற்றத்தில் ‘காதல் பொண்டாட்டி’ என பதிவிட்டு தனது புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
அதை பார்த்து ரசிகர்கள் நாங்கள் இருக்கிறோம், எங்களிடம் வந்து விடு என தாறுமாறாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.