நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் திவ்யா பாரதி. ஜி.வி.பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிகையாக மாறினார்.

முதல் படத்திலேயே படுக்கையறை மற்றும் முத்தக்காட்சிகளில் துணிச்சலாக நடித்து ரசிகர்களை அதிரவிட்டார். திவ்யா பாரதி கோவையை சேர்ந்தவர்.

பேச்சுலர் படத்தில் நடிப்பதற்கு முன்பே மதில் மேல் பூனை என்கிற படத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: இப்பவும் கட்டழகு ஹாட்டாத்தான் இருக்கு!.. சொக்க வைக்கும் அழகில் நடிகை சினேகா…

திரையுலகில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடை அணிந்திருக்கிறாரா என்பதே தெரியாதபடி, கிளுகிளுப்பு காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.






