Categories: Entertainment News latest news

பிட்டு பட நடிகைகள் கூட இப்படி இருக்கமாட்டாங்க – எதுவுமே போடாமல் போஸ் கொடுத்த திஷா பதானி!

பிகினி உடையில் பலான போஸ் கொடுத்து பரவசத்தில் ஆழ்த்திய திஷா பதானி!

உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து கவர்ச்சி மோகத்திலே மூழ்கி கிடக்கும் நடிகை திஷா பதானி தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை ரசனையில் திகட்ட வைப்பார்.

இவர் பிரபல பாலிவுட் நடிகரான டைகர் ஷாரப்பை காதலித்து வருகிறார். அவரின் அறிவுரையின் பேரில் நிறைய ஒர்க் அவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். இதனிடையே உள்ளாடை விளம்பரங்களில் நடித்து இன்ஸ்டாவில் பதிவிடுவார்.

disha patani

இதையும் படியுங்கள்: பள பள மேனியை காட்டி ரசிகர்களை உறையவைத்த ஷாலினி பாண்டே..

இவரது ஒல்லி பெல்லி அழகை ரசிப்பதற்கென்றே தனி கூட்டம் இருக்கிறது. இந்நிலையில் தற்போது பிகினி உடை அணிந்து பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு போஸ் கொடுத்துள்ளார். ஒரு செகண்ட் பார்த்தும் ஒண்ணுமே போடலையோன்னு எல்லோரும் ஷாக் ஆகி விட்டனர். அப்புறம் உத்து பார்த்த பிறகு தெரியுது லைட்டா மறைச்சிருக்காங்கன்னு.

Published by
பிரஜன்