Connect with us

தூக்கி அள்ளிய டூ பீஸ்… கவர்ச்சி வெறியேத்தும் திஷா பதானி!

disha patani

Entertainment News

தூக்கி அள்ளிய டூ பீஸ்… கவர்ச்சி வெறியேத்தும் திஷா பதானி!

இணையவாசிகளை கவர்ந்த பாலிவுட் நடிகை திஷா பதானியின் ஹாட் பிகி கிளிக்ஸ்!

பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நாயகியான திஷா பதானி எம்எஸ் தோனி திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமா உலகில் பிரபலமானார். ஒல்லி பெல்லி அழகியாக அவர் கிளாமரை இஷ்டத்துக்கும் வாரி இறைக்கவே அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது.

disha patani

disha patani

இவர் 24 மணி நேரமும் ஒர்க் அவுட் செய்து தனது ஸ்லிம் பிட் அழகை மெயின்டைன் செய்து வருகிறார். அதற்கு முக்கிய காரணம் பிரபல பாலிவுட் நடிகரான டைகர் ஷாரப் தான். ஆம், திஷா பதானியின் காதலரான அவர் உடற்பயிற்சி டிப்ஸ் வழங்கி அவரை ஊக்குவிக்கிறார்.

disha patani

disha patani

இதையும் படியுங்கள்: நீ நின்னா தண்ணியும் சூடாகும்!.. நீச்சல் உடையில் தூக்கத்தை கெடுத்த சஞ்சனா சிங்….

இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது ஹாட் புகைப்படங்களை கேப் விடாமல் பதிவிடும் திஷா தற்போது டூ பீஸ் உடையில் படுமோசமான பின்னழகை காட்டி இணையத்தை கதிகலங்க செய்துவிட்டார். பாலிவுட் சினிமா காரர்களுக்கு வெயிட்டான விருந்து கொடுத்துள்ளதாக குஷியில் லைக்ஸ் போட்டு தள்ளியுள்ளனர்.

Continue Reading
To Top