Connect with us
disha pathani

Entertainment News

முறுக்கேறிய உடம்பு மூட ஏத்துது!..திஷா பத்தானியின் ஹாட் கிளிக்ஸ்…

பாலிவுட்டில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் திஷா பத்தானி. குறிப்பாக கிரிக்கெட் வீரர் தோனியின் இளமை காலத்தை விவரித்த எம்.எஸ். தோனி திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

disha

இவரும் பாலிவுட் நடிகர் டைகர் ஷெரப்பும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தாலும் இருவரும் தற்போது வரை அதை உறுதி செய்யவில்லை.

disha patani 2

disha patani 2

சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்ட செலவில் தயாராகவிருந்த சங்கமித்ரா படம் மூலம் தமிழில் திஷா பத்தானி அறிமுகமாக இருந்தார். ஆனால், அந்த படம் டேக் ஆப் ஆகவில்லை. எனவே, ஹிந்தி படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: கார்த்தியின் முதல் படம் பருத்திவீரன் இல்லை… அதுக்கு முன்னரே ஒரு படத்தில் நடித்திருக்கிறார் தெரியுமா?

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகிறார்.

disha patani 1

disha patani 1

இந்நிலையில், முறுக்கான உடம்பை தாறுமாறாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

disha patani

google news
Continue Reading

More in Entertainment News

To Top