சைடா காட்டினாலும் ஷார்ப்பா இருக்கு!...திஷா பத்தானியின் ஹாட் கிளிக்ஸ்....

by சிவா |
disha
X

ஹிந்தி படங்களில் நடித்து வருபவர் திஷா பத்தானி. கிரிக்கெட் வீரர் தோனியின் இளமை காலத்தை விவரித்த எம்.எஸ். தோனி திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

disha patani 3

disha patani 3

சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்ட செலவில் தயாராகவிருந்த சரித்திர திரைப்படமான ‘சங்கமித்ரா’ படம் மூலம் தமிழில் திஷா பத்தானி அறிமுகமாக இருந்தார். ஆனால், அந்த படம் டிராப் ஆகிவிட்டது.

disha patani 2

disha patani 2

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகிறார்.

disha

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

disha

Next Story