Connect with us

Entertainment News

குட்டி கப்புல மறச்சாலும் கும்தாவா இருக்கு!…வெட்கமே இல்லாம காட்டும் திஷா பத்தானி…

பாலிவுட்டில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் திஷா பத்தானி. குறிப்பாக கிரிக்கெட் வீரர் தோனியின் இளமை காலத்தை விவரித்த எம்.எஸ். தோனி திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

disha patani 1

disha patani 1

இவரும் பாலிவுட் நடிகர் டைகர் ஷெரப்பும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தாலும் இருவரும் தற்போது வரை அதை உறுதி செய்யவில்லை.

disha patani 1

disha patani 1

சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்ட செலவில் தயாராகவிருந்த சங்கமித்ரா படம் மூலம் தமிழில் திஷா பத்தானி அறிமுகமாக இருந்தார். ஆனால், அந்த படம் டேக் ஆப் ஆகவில்லை. எனவே, ஹிந்தி படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: வாரிசு படம் கற்றுக்கொடுத்த பாடம்…! புது டெக்னிக்கை பயன்படுத்திய ஜெய்லர் படக்குழு…!

disha

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகிறார்.

disha

இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இதையும் படிங்க: சலிக்காம காட்டினாலும் சலிக்காத ஃபிகர் நீ….பிட்டுத்துணியை சுத்தி பீலிங்ஸ் ஏத்தும் ரகுல்ப்ரீத் சிங்…

disha

google news
Continue Reading

More in Entertainment News

To Top