ப்ப்பா.. செம அழகு!.. லைக்குகளை அள்ளிக் குவிக்கும் திவ்யபாரதி..
தமிழ் சினிமாவில் வாய்ப்புகளுக்காக எத்தனையோ நடிகைகள் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பேச்சுலர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை திவ்யா பாரதி.
முதல் படத்திலேயே இப்படியெல்லாம் நடிக்க முடியுமா என்ற அளவிற்கு கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் திவ்யா பாரதி.
ஆனால் அந்த படத்திற்கு பிறகு வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்த அளவில் வேறெந்த படங்களிலும் அவர் நடிக்க வில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து அதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
எந்த அளவுக்கு கவர்ச்சியை காட்ட முடியுமோ அந்த அளவுக்கு தாராளமாக காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மாடலிங், விளம்பர படங்களிலும் நடித்து மக்களை குதூகலப்படுத்தி வருகிறார்.
தற்போது ஒரு தெலுங்கு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார் திவ்யா பாரதி. இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் இதுவரைக்கும் இல்லாத அளவில் ஒரு ஹோம்லி கேர்ளாக மஞ்சள் நிற ஆடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.