நச்சுன்னு இருக்கு உன் பியூட்டி!... வேற லெவலில் வெளுத்து வாங்கும் திவ்யா...
by சிவா |

X
ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த ‘பேச்சுலர்’ திரைப்படம் மூலம் நடிகையாக மாறியவர் திவ்யா பாரதி. முதல் படத்திலேயே முத்த மற்றும் படுக்கையறை காட்சிகள் இடம்பெற்றிருந்தது. ஆனாலும்,துணிச்சலாக நடித்தார்.
இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும், திவ்யா பாரதியின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. எனவே, அவருக்கு ரசிகர்களும் உருவாகினர். தற்போது அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கியுள்ளது. இயக்குனர் சேரன் அடுத்து இயக்கும் ஒரு புதிய வெப் சீரியஸில் திவ்யா பாரதி நடிக்கவுள்ளார்.
ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அங்கங்களை காட்டி ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story