பாத்தாலே போதை ஏறுதே!.. கடற்கரையில் கவர்ச்சி போட்டோஷூட்....
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ் நடித்த சமீபத்தில் வெளியான பேச்சுலர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் திவ்யா பாரதி.
ஆனால், அப்படம் 2 வருடங்களாக கிடப்பில் கிடந்து சமீபத்தில்தான் வெளியானது. லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் கதை ஆகும். இப்படத்தில் முத்த காட்சிகளும், வெளிப்படையான வசனங்களும், படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.
இப்படத்தில் ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டிருந்தாலும் பெண்களும் பார்க்கும் படியே காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் நன்றாக இருப்பதாக படத்தை பார்த்த பல இளம்பெண்களே பாராட்டினர். இந்த படம் தனக்கு பல பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் என திவ்யா பாரதி காத்திருக்கிறார்.
ஒருபக்கம் சினிமாவில் வாய்ப்பை பெற மற்ற நடிகைகள் செய்வது போல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில், கடற்கரையில் முன்னழகில் பாதி மட்டும் மறைத்து கவுன் அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது அதன் 2ம் பாகமாக மேலும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.