Home > ACTRESS GALLERY > மங்கலா தெரிஞ்சாலும் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு!...தினுசு தினுசா காட்டும் திவ்யாபாரதி....
மங்கலா தெரிஞ்சாலும் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு!...தினுசு தினுசா காட்டும் திவ்யாபாரதி....
by சிவா |
X
இன்ஸ்டாகிராம் மாடலாக வலம் வந்தவர் திவ்யா பாரதி. ‘பேச்சுலர்’ திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும், இயக்குனர் சேரன் இயக்கவுள்ள ஒரு வெப் சீரியஸிலும் நடிக்கவுள்ளார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அங்கங்களை காட்டி ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், மங்கலான இருட்டு அறையில் புடவையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Next Story