Connect with us
divya

Entertainment News

Structure பாத்தா அடுத்த சிம்ரன் நீதான்!… கிளுகிளுப்பு ஊட்டிய பிரபல நடிகை

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ‘பேச்சுலர்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திவ்யா பாரதி. லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் கதை ஆகும். எனவே, இப்படத்தில் முத்த காட்சிகளும், வெளிப்படையான வசனங்களும், படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. ஆனாலும், முகம் சுளிக்கும் படி எந்த காட்சியும் இல்லை.

divya

இப்படத்தில் ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டிருந்தாலும் பெண்களும் பார்க்கும் படியே காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இப்படத்தை பெண்களே பாராட்டும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. பேச்சுலர் திரைப்படம் தனது சினிமா மார்க்கெட்டை உயர்த்தும் என நம்பி திவ்யா பாரதி காத்துக் கிடக்கிறார்.

ஒருபக்கம், நடிகைகள் செய்வது போல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

divya

இந்நிலையில், உடல் வாளிப்பை காட்டும் படியாக செக்ஸியாக சேலை அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் பலரின் தூக்கத்தையும் கெடுத்துள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘உங்க உடல் அமைப்பை பார்த்தால் அடுத்த சிம்ரன் நீங்கதான்’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

divya

google news
Continue Reading

More in Entertainment News

To Top