More
Categories: Entertainment News

உன்ன பாத்துக்கிட்டே இருக்கலாம் செல்லம்!…டிடியின் ஹாட் கிளிக்ஸ்…

விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் டிடி எனும் திவ்ய தர்ஷினி. இவர் நடத்திய ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் ஜாலியாக பேசி அவர்களிடம் பதில்களை வாங்கும் அழகுக்கே இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள்.

dd

சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: விக்ரம் 100வது நாள் வெற்றிவிழா…! அதைவிட எனக்கு முக்கியமான வேலை இருக்கு…! லோகேஷின் அசால்ட்டான பதில்….

நளதயமந்தி, விசில், பவர் பாண்டி உட்பட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் இவர் நடித்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கண்ணாடி அணிந்தவாறு சட்டை பேண்டுடன் பெட்ரூமில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts