இப்படி பண்ணா வேலை ஓடாது செல்லம்!.. கட்டழகை காட்டி இழுக்கும் டிடி...
விஜய் டிவி தொகுப்பாளினிகள் பலர் இருந்தாலும் அதில் மிகவும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார்.
குறிப்பாக காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களை இவர் பேட்டியெடுக்கும் ஸ்டைல் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒன்றாகும்.
காதல் திருமணம் செய்து கொண்ட டிடி பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்தார். டிவி நிகழ்ச்சிகளை நடத்துவது மட்டுமில்லமால் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலும் ஆங்கராக பணிபுரிந்து வருகிறார்.
மேலும், சினிமாவில் நடித்து வருகிறார். சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ‘காபி வித் காதல்’ திரைப்படத்தில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. அவ்வபோது தனது க்யூட்டான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: இப்படி நின்னா கிறுகிறுன்னு வருமே!.. விதவிதமா காட்டி விருந்து வைக்கும் கனிகா…
இந்நிலையில், அழகாக புடவைகட்டி, தலையில் பூ வைத்து குடும்ப குத்துவிளக்காக மாறி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.