பா.ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா’ பரம்பரை படத்தில் ஆர்யாவின் மனைவியாக நடித்தவர் துஷரா விஜயன். இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.
இவர் ஏற்கனவே போதை ஏறி புத்தி மாறி, அன்புள்ள கில்லி ஆகிய படங்களில் நடித்துள்ளார். ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: கொஞ்சம் ஹாட்டாத்தான் இருக்கு!…அரைகுறை உடையில் இம்சை செய்யும் அதிதி….
சார்பட்டா பரம்பரை படத்தில் சேலை கட்டி இழுத்தி போர்த்து நடித்த அவர் தற்போது சினிமா வாய்ப்புக்காக மற்ற நடிகைகள் செய்யும் அதே வேலையை செய்ய துவங்கிவிட்டார்.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் ரஜினியுடன் மோதிய இரு சூப்பர் ஹீரோக்களின் படங்கள்…! தலைவர் என்ன செய்தார் தெரியுமா…?
அதாவது, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…