சட்டையை கழட்டி பலானத காட்டும் இஷா ரெப்பா!...இது செம ஹாட்டு செல்லம்!...
by சிவா |
X
ஆந்திராவில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் இஷா ரெப்பா. சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
ஹைதராபாத்தில் பிறந்த இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி ஆவார். கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் துறையில் ஆர்வம் வந்து அப்படியே சினிமாவுக்கு வந்தார். தமிழில் ஓய் என்கிற படத்தில் மட்டும் நடித்துள்ளார்.
3 ரோசஸ் எனும் வெப்சீரியஸ்ஸிலும் நடித்துள்ளார். எப்படியாவது சினிமா மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்பை பெறுவதற்காக கிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: மாஸ் ஹிட்டான தமிழ் படங்களை, ரீமேக் என்ற பெயரில் பாலிவுட் செய்யும் டாப் 5 நாசங்கள்… உங்க அலும்பு தாங்கலடா!
இந்நிலையில், இஷா ரெப்பாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story