eesha rebba
தெலுங்கில் பல திரைப்படங்களில் இஷா ரெப்பா. ஆனால், பெரும்பாலான திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் மட்டுமே நடித்தார்.
நடிப்பு, நடனம், மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இஷா ரெப்பா தமிழில் ஓய் மற்றும் நித்தம் ஒரு வானம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஆயிரம் ஜென்மங்கள் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 3 ரோசஸ் எனும் வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.
ஒருபக்கம், ரசிகர்களை கவர்வதற்காகவும், சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காகவும் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்து வருகிறார்.
நல்ல உயரம், கிறங்கடிக்கும் கட்டழகு என ரசிகர்களை கட்டிப்போட்டுள்ள இஷா ரெப்பா புடவை அணிந்து மாராப்பை விலக்கி முன்னழகை காட்டி காரில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…