Categories: Entertainment News

இன்னைக்கு ஃபுல்லா நீதான் ட்ரெண்டு!…சைனிங் உடம்பில் சுண்டி இழுக்கும் நடிகை…

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் இஷா ரெப்பா. இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் நுழைந்தார்.

eesha

இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமே வெற்றி பெற்றது. தெலுங்கில் பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

eesha

ஓய் என்கிற தமிழ் படத்தில் நடித்தார். தற்போது ஆயிரம் ஜென்மங்கள் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

eesha

இன்ஸ்டாகிராமில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் வைரலாகி வருகிறது.

eesha

 

Published by
சிவா