மேக்கப் இல்லனாலும் நீ ஹாட்டுதான்!.. பளபள மேனியை காட்டி இழுக்கும் இஷா ரெப்பா...

by சிவா |   ( Updated:2022-12-28 15:52:42  )
eesha rebba
X

eesha rebba

ஆந்திராவில் நடிகை மற்றும் மாடல் அழகியாக ரசிகர்களை கவர்ந்தவர் இசா ரெப்பா. எம்பிஏ படித்துவிட்டு இவர் மாடலிங் துறைக்கு வந்தார்.

eesha

அப்படியே சினிமாவிலும் நடிக்க துவங்கினார். 10க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

eesha

தமிழ்ல் ஓய் என்கிற படத்தில் நடித்த இசா ரெப்பா தற்போது ஆயிரம் ஜென்மங்கள் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

eesha

மேலும், அசத்தலான கவர்ச்சி உடைகளில் கட்டழகை நச்சின்னு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

இதையும் படிங்க: எப்பவும் உனக்குதான் மார்க்கெட்டு!.. கட்டழகை காட்டி சொக்கவைக்கும் திரிஷா…

eesha

இந்நிலையில், பளிச் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

eesha

eesha

Next Story