Home > Entertainment > முண்டா பனியனும் கிழிஞ்ச ஜீன்ஸும் தூக்குது!....தூக்கலான கவர்ச்சியில் இஷா ரெப்பா.....
முண்டா பனியனும் கிழிஞ்ச ஜீன்ஸும் தூக்குது!....தூக்கலான கவர்ச்சியில் இஷா ரெப்பா.....

X
தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் இஷா ரெப்பா. இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.
இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமே வெற்றி பெற்றது. தெலுங்கில் பல படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் ஓய் மற்றும் ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மேலும், கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் முண்டா பனியனும், ஜீன்ஸும் அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.
Next Story