ஒவ்வொன்னும் அதிருது!.. மறைக்காம காட்டி மனச கெடுக்கும் இசன்யா

by சிவா |
esshanya
X

esshanya

தெலுங்கில் நமஸ்தே நெஸ்டமா, ராக்கி, ராஜு காரி காதி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் இசன்யா மகேஸ்வரி. மும்பையில் பிறந்த இசன்யா மாடல் அழகியாக வலம் வருகிறார்.

essanya

அனுஷ்காவை போல நல்ல உயரம், கவர்ச்சியான கட்டழகு என ரசிகரக்ளை கவர்ந்தவர் இவர். தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்கிற படத்தில் மட்டும் நடித்திருந்தார்.

essanya

சினிமாவை விட தாறுமாறான காட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இவர் நெட்டிசன்களின் மனைதில் குடியேறினார். இவரின் புகைப்படங்களுக்கு எனவே தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

இதையும் படிங்க: சிலை போல நிக்குறியே.. மனசத்தான் அள்ளுறியே!.. கிக் ஏத்தும் பிரியா வாரியர்…

essanya

இந்நிலையில், அவரின் சில ரேண்டம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

essanya

Next Story