ஹாட்னஸ்..க்யூட்னஸ்...ஜார்ஜியஸ்....நடிகையை அள்ளி கொஞ்சம் ரசிகர்கள்.....

by சிவா |
esshanya
X

சமூக வலைத்தளங்கள் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமானவர் ஈசன்யா மகேஸ்வரி. பேய்கள் ஜாக்கிரதை எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகை, மாடல், டேன்சர் என பல முகங்களை கொண்டவர். சில மலையாள, கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மும்பையில் பிறந்தவர்.

esshanya

டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். குறிப்பாக இடுப்பு பகுதியை அப்படியே காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடும் பழக்கம் உடையவர் இவர்.

esshanya

இந்நிலையில், அருவியின் அருகே புடவையில் அசத்தலாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

esshanya

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘உங்களை அள்ளி கொஞ்சனும் போல இருக்கு’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

esshanya

Next Story