டீக்கடை பண்ணு போல கும்முன்னு இருக்க செல்லம்!...கேப்ரியல்லாவை வர்ணிக்கும் ரசிகர்கள்.

by சிவா |   ( Updated:2022-08-27 08:21:59  )
டீக்கடை பண்ணு போல கும்முன்னு இருக்க செல்லம்!...கேப்ரியல்லாவை வர்ணிக்கும் ரசிகர்கள்.
X

சினிமா நடிகைகளை போலவே சின்னத்திரை நடிகைகளும் சமூகவலைத்தளங்களில் தங்களின் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமாக முயன்று வருகின்றனர். அதில் கேப்ரியல்லாவும் ஒருவர்.

gabriella

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியிருந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் சில நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், டிவி சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது.

gabriella

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தும் வருகிறார்.

gabriella

இந்நிலையில், அவரின் புதிய படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை பல்வேறு விதமாக வர்ணித்து வருகின்றனர்.

gabriella

Next Story