கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!.. ஷிவானி ரேஞ்சுக்கு இறங்கி காட்டும் கேப்ரியல்லா...
நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் கேப்ரியல்லா. அதனால், சிறுமியாக இருக்கும்போதே விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நடன நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டார்.
விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்பதால் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் சரியாக விளையாடி எல்லோருக்கும் டஃப் கொடுத்தார்.
அதேநேரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரெனெ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அதன்பின் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு முயற்சிகள் செய்தார்.
ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, மீண்டும் விஜய் டிவி கதவை தட்ட ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
கடந்த பல எபிசோட்டுகளிலும் கேப்ரியல்லா நடித்து வருகிறார். சின்னத்திரை மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து பின்னர் சினிமாவில் நுழையலாம் என கணக்குப்போட்டு வருகிறார்.
அதற்காக அவ்வப்போது கட்டழகை காட்டி சமூகவலைத்தளங்களில் பகிந்து வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை நிற புடவையில் பால்மேனியை காட்டி கேப்ரியல்லா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.