கொழுக் மொழுக் உடம்பு செம கும்தா!...கேப்ரியல்லாவின் ரீசண்ட் கிளிக்ஸ்...
சினிமா நடிகைகளை போலவே சின்னத்திரை நடிகைகளும் சமூகவலைத்தளங்களில் தங்களின் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமாக முயன்று வருகின்றனர். அதில் கேப்ரியல்லாவும் ஒருவர்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியிருந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் சில நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், டிவி சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க: இதோட நிறுத்திக்கோ..இதுக்கு மேல தாங்காது!…ரைசா வில்சன் வீடியோ பாருங்க…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், கொழுக் மொழுக் உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.