அப்படியே சுண்டி இழுக்குது உன் பார்வை!.. கட்டழகை காட்டி கிறங்கடிக்கும் கேப்ரியல்லா...
விஜய் டிவி வளர்த்துவிட்ட பிரபலங்களில் கேப்ரியல்லாவும் ஒருவர். சிறு வயது முதலே நடிப்பு மற்றும் நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டதால் முறையாக நடனம் பயின்று நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
சில திரைப்படங்களில் சிறுமியாகவும் நடித்திருந்தார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் பல சீசன்களில் கேப்ரியல்லா கலந்து கொண்டார். விஜய் டிவி வழியாக பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் வீட்டில் இவரின் செயல்பாடுகள் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. 100 நாட்கள் வரை தாக்குபிடித்து பின் ரசிகர்கள் எதிர்பார்த்த வகையில் ரூ.5 லட்சத்தை வாங்கி கொண்டு வெளியேறினார்.
இதையும் படிங்க: ஜாக்கெட்ட கிழிச்சி காட்டி சூடேத்தும் யாஷிகா.. வெறிக்க வெறிக்க பார்க்கும் புள்ளிங்கோ..
அதன்பின் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கினார். சினிமாவிலிருந்து தனக்கு வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், அது நடக்கவில்லை.இவர் எடுத்த முயற்சிகளும் பலிக்கவில்லை. எனவே, இருக்கவே இருக்கு விஜய் டிவி என சீரியலில் நடிக்க துவங்கியுள்ளார். தற்போது ஈரமான ரோஜாவெநெ சீசன் 2 சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கட்டழகை கும்முன்னுகாட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.