கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!…Structure காட்டி கிறுகிறுக்க வைக்கும் கேப்ரியல்லா…

Published on: October 21, 2022
gabriella
---Advertisement---

‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் சிறுமியாக நுழைந்து நடனம் ஆடி ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. சில திரைப்படங்களில் சிறுமியாகவும் இவர் நடித்துள்ளார்.

gabriella

Also Read

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின் எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என முயற்சிகள் செய்தார். ஆனால், சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. தற்போது ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியலில் நடித்து வருகிறார்.

gabriella

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

gabriella

சில சமயம் கவர்ச்சியாகவும் உடைகள் அணிந்து அவர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

gabriella

இந்நிலையில், கச்சிதமான உடையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

gabriella