
Entertainment News
ஒவ்வொன்னும் சும்மா அதிருது!.. சூடேத்தும் கேப்ரியல்லாவின் ரேண்டம் கிளிக்ஸ்..
விஜய் டிவியின் செல்ல பிள்ளைகளில் கேப்ரியல்லாவும் ஒருவர். சிறுவயது முதலே அந்த சேனலில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் கேப்ரியல்லா கலந்துகொண்டார்.
நடனத்தில் அதிக ஆர்வமுள்ள கேப்ரியல்லா பல நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் விஜய் டிவி இவருக்கு கொடுத்தது. கேப்ரியல்லாவும் அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு நன்றாக விளையாடினார். ஆனால், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் திடீரென நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
இதையும் படிங்க: பாதிதான் இருக்கு…மீதி டிரெஸ் எங்க செல்லம்!.. பாதி கிழிச்சி பக்காவா காட்டும் ரேஷ்மா…
அதன்பின் சினிமாவில் எப்படியாவது நடிக்க பல முயற்சிகளை எடுத்தார். ஆனால், அதில் அவரால் வெற்றிபெற முடியவில்லை. எனவே, விஜய் டிவி சீரியலில் நடிக்க துவங்கினார். தற்போது ‘ஈரமான ரோஜாவே’ சீசன் 2-ல் நடித்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.