Categories: Entertainment News

உன் லுக்கே பேஜாரு!..ஒவ்வொன்னும் தாறுமாறு!..சேலையில் மயக்கும் கேப்ரியல்லா…

சினிமா நடிகைகளை போலவே சின்னத்திரை நடிகைகளும் சமூகவலைத்தளங்களில் தங்களின் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமாக முயன்று வருகின்றனர். அதில் கேப்ரியல்லாவும் ஒருவர்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியிருந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் சில நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், டிவி சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: என் லெக் பீஸ் எப்படி இருக்கு!..இந்த லாஸ்லியா பண்ற வேலைய பாருங்க!….

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தும் வருகிறார்.

இந்நிலையில், சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

Published by
சிவா