Connect with us
banner

சிக்குன்னு நிக்குது பொண்ணு!…ஊரெல்லாம் உன் மேலதான் கண்ணு!..கேப்ரியல்லாவின் நச் கிளிக்ஸ்….

Entertainment News

சிக்குன்னு நிக்குது பொண்ணு!…ஊரெல்லாம் உன் மேலதான் கண்ணு!..கேப்ரியல்லாவின் நச் கிளிக்ஸ்….

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேப்ரியல்லா. அதன்பின் சில நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதில் கிடைத்த புகழால் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த வீட்டில் யாருடனும் மோதல், சண்டை , சச்சரவு இல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என விளையாடி ரசிகர்களை கவர்ந்தார்.

gabriella

சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. ஆனால், ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, இருக்கவே இருக்கு நம்ம விஜய் டிவி என சீரியலில் நடிக்க துவங்கினார். தற்போது ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

gabriella

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

gabriella

இந்நிலையில், கட்டழகை நச்சுன்னு காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

gabriella

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top