இப்படி பாத்தா கூடவே வந்திடுவோம்!.. புடவையில் கட்டழகை காட்டும் கேப்ரியல்லா...
விஜய் டிவியின் செல்ல பிள்ளைகளில் கேப்ரியல்லாவும் ஒருவர். சிறு வயது முதலே அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்.
3 உள்ளிட்ட சில படங்களில் சிறுமியாகவும் நடித்துள்ளார். டீன் ஏஜை எட்டியதும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்தார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எனவே, பிக்பாஸ் வீட்டிக்கு சென்றார். அங்கு சிறப்பாக விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் திடீரென நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
அதன்பின் மீண்டும் சினிமா முயற்சிகள் எடுக்க ஒன்றும் நடக்கவில்லை. எனவே, இருக்கவே இருக்கு நம்ம விஜய் டிவி என நினைத்து அங்கு செல்ல சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தற்போது ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் இவரின் நடிப்பு பலருக்கும் பிடித்துள்ளது. எனவே, விஜய் டிவில் சில வருடங்கள் சீரியல் நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், அவ்வப்போது தனது கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை நிற புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.