Categories: Entertainment News

பாக்க பாக்க வெறியேறுது!.. ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் கேப்ரியல்லா…

விஜய் டிவி மூலம் ரசிகர்களிடம் பிரபலமான பல பெண்களில் கேப்ரியல்லாவும் ஒருவர். சிறுமியாக இருக்கும் போதிலிருந்து கேப்ரியல்லாவுக்கு நடனத்தில் ஆர்வமுண்டு.

எனவே, விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த விளையாட்டை சிறப்பாக ஆடினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நடிக்க முயற்சிகள் செய்தார். ஆனால், பார்ப்பதற்கு சின்ன பெண் போல இருக்கிறாய் எனக்கூறி பலரும் நிராகரித்துவிட்டனர்.

எனவே, இருக்கவே இருக்கு விஜய் டிவி என நினைத்து அந்த டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடரில் நடிக்க துவங்கினார். இப்போது வரை அதில் நடித்து வருகிறார்.

சினிமா நடிகையாக வேண்டும் என்பதுதான் கேப்ரியல்லாவின் கனவு. அது எப்போது நிறைவேறும் என தெரியவில்லை. ஆனாலும் நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார்.

அதற்காக சினிமா நடிகைகள் போல விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் கருப்பு நிற புடவையில் போஸ் கொடுத்து கேப்ரியல்லா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

Published by
சிவா