சைடு போஸ்ல சகலமும் தெரியுது!..இளசுகளை இம்சை செய்யும் கேப்ரியல்லா...
X
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் சிறுமியாக நுழைந்து நடனம் ஆடி ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. சில திரைப்படங்களில் சிறுமியாகவும் இவர் நடித்துள்ளார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின் எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என முயற்சிகள் செய்தார்.
ஆனால், சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. தற்போது ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியலில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: பாலிஷ் உடம்ப காட்டி பாடாபடுத்தும் ஸ்ரதா தாஸ்…பசங்கள நினைச்சாதான் பாவமா இருக்கு!…
ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சைடு போஸில் கட்டழகை காட்டி இளசுகளை இம்சை செய்துள்ளார்.
Next Story