
Entertainment News
கண்ணு அங்க போனாலும் கண்ட்ரோல் பண்ணி பாருங்க!. இளசுகளை சூடேத்தும் கேப்ரி
சிறுமியாக இருக்கும் போதிலிருந்தே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டவர் கேப்ரியல்லா. நடனத்தில் அதிக ஆர்வமுடையவர். ஜோடி நம்பர் ஒன் ஜூனியர், ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்.
சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 102 நாட்கள் இருந்துவிட்டு 5 லட்சத்திற்கான பரிசை எடுத்துகொண்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.
அதன்பின் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். சினிமாவில் கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்டு வாய்ப்பு தேடினார். ஆனால்,ஒன்றும் கிடைக்கவில்லை.
விஜய் டிவியிலிருந்து போன சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கலாம் என்றெல்லாம் கணக்குகள் போட்டு முயற்சி செய்தார். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது.
எனவே, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ தொடரில் நடிக்க துவங்கினார். இப்போது வரை அந்த சீரியலில் நடித்து வருகிறார்.
எப்படியாவது சின்னத்திரையிலிருந்து விலகி பெரிய திரைக்கு போய்விட வேண்டும் என ஆசைப்படும் கேப்ரியல்லா அவ்வப்போது சற்று கவர்ச்சியான உடைகளில் முன்னழகையும், கட்டழகையும் காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கேப்ரியல்லாவின் புதிய புகைப்படங்கள் இளசுகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.