உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே!..ரீல்ஸ் வீடியோவில் சூடேத்தும் கேப்ரியல்லா...

gabriella
விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளைகளில் கேப்ரியல்லாவும் ஒருவர். சிறுமியாக இருந்த போதே நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டு முறையாக நடனம் பயின்றவர் இவர். சில ஜூனியர் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
அதன்பின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் இவர் கலந்துகொண்டு நடனம் ஆடினார். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை மக்களிடம் பிரபலப்படுத்தியது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நடிக்க அவர் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிய, இருக்கவே இருக்கு விஜய் டிவி என சீரியலில் நடிக்க சென்றார். தற்போது அந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியலில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க : இதுக்கு மேல கையை தூக்காத!..மானம் போயிடும்!…ஐஸ்வர்யா தத்தாவின் ஹாட் கிளிக்ஸ்…
எப்படியாவது ரசிகர்களை தன்பக்கம் இழுப்பதற்காக புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவரின் க்யூட்டான ரீல்ஸ் வீடியோ ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/Cli9XR0Awth/?utm_source=ig_web_copy_link